මූලාශ්රයක්
யூடியூபருக்கு எதிராக அமைச்சர் வழக்கு
தனக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளைப் பரப்பி வரும் யூடியூபர் மாரிதாஸுக்கு எதிராக ரூ.1 கோடி மானநஷ்டஈடு கோரி அமைச்சர் டி.கே. பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதுள்ளார். காரைக்குடி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தவ