අන්තර්ගතයට යන්න
LakFeed
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
LakFeedබීටා
ප්‍රවෘත්ති
වෙළඳපොළ

විදේශ විනිමය

  • සෑම බැංකුවක්ම, අද
  • මුදල් වර්ගයකට හොඳම අනුපාතය
  • බැංකුව අනුව බලන්න
  • ගෙදර මුදල් එවීම

රන් මිල

  • අද මිල
  • 22 කැරට්
  • 24 කැරට්
  • බර අනුව මිල
  • මිල ඉතිහාසය
කොළඹ කොටස් වෙළඳපොළඉක්මනින්
කාඩ්පත් දීමනාමෙවලම්
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
මුල් පිටුවජනප්‍රියනවතමදේශීයදේශපාලනයඅන්තර්ජාතිකව්‍යාපාරක්‍රීඩාවිද්‍යාව හා තාක්ෂණයගොසිප්විනෝදාස්වාදයඅධ්‍යාපනය
Sources

News Sources (27 available)

Ada Derana Biz
Android වැඩකාරයෝ
Asian Mirror
BBC News සිංහල
Citizen News
Dasatha Lanka News
Gossip Lanka News
Hiru Gossip
Hiru News - Sinhala
IRI News
ITN News
Lanka C News
Lanka Truth
Neth News
News First - සිංහල
News.lk
NewsWire සිංහල
Sri Lanka Cricket
TechNews.LK
ThePapare Sinhala
අද දෙරණ
දිනමිණ
දිවයින
මව්බිම
ලංකාදීප
සියත නිව්ස්
සිළුමිණ
LakFeed

ශ්‍රී ලංකාව, සියල්ල එකතැන.

LakFeed සිංහල, දෙමළ සහ ඉංග්‍රීසි ප්‍රවෘත්ති අඩවි කියවලා, බැංකු විනිමය අනුපාත සහ රන් මිලත් එකම තැනකට ගේනවා.

LakFeed හි සියල්ල

ප්‍රවෘත්ති

  • ප්‍රවෘත්ති
  • නවතම
  • ජනප්‍රිය
  • දේශීය
  • දේශපාලනය
  • අන්තර්ජාතික
  • ව්‍යාපාර
  • ක්‍රීඩා
  • විද්‍යාව හා තාක්ෂණය
  • ගොසිප්
  • විනෝදාස්වාදය
  • සියලු මාතෘකා

විනිමය අනුපාත

  • විදේශ විනිමය
  • හොඳම අනුපාත
  • සියලු බැංකු
  • මුදල් එවීම
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • සියලු මුදල් වර්ග

රන් සහ කොටස්

  • රන් මිල
  • 22K රන්
  • 24K රන්
  • බර අනුව රන්
  • රන් මිල ඉතිහාසය
  • රන් උකස
  • කොටස්ඉක්මනින්

කාඩ්පත් දීමනා

  • කාඩ්පත් දීමනා
  • Visa දීමනා
  • Mastercard දීමනා
  • Amex දීමනා
  • කල් ඉකුත් වූ දීමනා

මෙවලම්

  • මෙවලම්
  • මුදල් පරිවර්තකය
  • රන් උකස
  • EPF සහ ETF
  • ඉන්ධන පිරිවැය

මාධ්‍ය ආයතන

  • Ada Derana Biz
  • Android වැඩකාරයෝ
  • Asian Mirror
  • BBC News සිංහල
  • Citizen News
  • Dasatha Lanka News
  • Gossip Lanka News
  • Hiru Gossip
  • සියලු මාධ්‍ය ආයතන

LakFeed

  • උදව්
  • අප ගැන
  • සම්බන්ධ වන්න
  • දැන්වීම්
  • පෞද්ගලිකත්ව ප්‍රතිපත්තිය
  • සේවා නියම
  • DMCA
  • අඩවි සිතියම

© 2026 LakFeed. සියලුම අයිතිවාසිකම් ඇවිරිණි.

පුවත් වෙත ආපසු
මූලාශ්‍රයක්24 May 2026

டிக்கோயா இரட்டை கொலை : சந்தேகநபர் விளக்கமறியலில்..

ஹட்டன் - டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் வயோதிபத் தம்பதியினரின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர் எதிர்வரும் ஜூன் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.ஹட்டன் நீதவான் முன்னிலையில் இன்று(24) ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.டிக்கோயா பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகநபரும் அவரது மனைவியும் பொகவந்தலாவை பெற்றோசோ பகுதி வீடொன்றில் மறைந்திருந்த போது பொதுமக்களின் உதவியுடன் நேற்று கைது செய்யப்பட்டனர்.இந்த நிலையில் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்துவதற்கு முன்னர், சந்தேகநபரை இன்று டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தி பொலிஸார் மருத்துவ அறிக்கை பெற்றுக்கொண்டனர்.சந்தேகநபர் பசறை பகுதியை சேர்ந்தவர் எனவும் அவர் பொகவந்தலாவை பெற்றோசா பகுதியில் தங்கியிருந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.இந்த சம்பவத்தோடு தொடர்புடைய கொலை செய்யப்பட்ட பெண் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்துச்சென்றுள்ளமை விசாரணைகளின் பின்னர் உறுதியாகியதையடுத்து வர்த்தக நிலையத்தின் அருகில் உள்ள பாதுகாப்பு கமராக்களின் உதவியுடன் பொலிஸார் சந்தேகநபரை அடையாளம் கண்டனர்.அதனையடுத்து, சந்தேகநபரை பற்றிய தகவல்களை பெற்றுத்தருமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியதையடுத்து பிரதேச மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.சந்தேகநபரிடமிருந்து தங்க நகைகள், கத்தி மற்றும் இரும்பு ஆயுதம் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கொலை செய்யப்பட்ட தம்பதியினரின் இறுதிக் கிரியைகள் டிக்கோயாவிலுள்ள பொது மயானத்தில் நடைபெற்றது.

News First - தமிழ்•24 May 2026
News 1st විසිනි
සම්පූර්ණ ලිපිය කියවන්න

සාරාංශය

இந்த நிலையில் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்துவதற்கு முன்னர், சந்தேகநபரை இன்று டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தி பொலிஸார் மருத்துவ அறிக்கை பெற்றுக்கொண்டனர். சந்தேகநபர் பசறை பகுதியை சேர்ந்தவர் எனவும் அவர் பொகவந்தலாவை பெற்றோசா பகுதியில் தங்கியிருந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

News First - தமிழ் වෙතින් සාරාංශගත කර ඇත

මෙම පුවත කුමක් ගැනද

ආයතන
  • டிக்கோயா ஆதார வைத்தியசாலை
ස්ථාන
  • டோக்கியோ நகர
යතුරු පද
  • விளக்கமறியலில்
  • தம்பதியினரின்
  • பொகவந்தலாவை
  • சந்தேகநபரை
  • சந்தேகநபர்
  • வர்த்தக
  • இரட்டை
  • ஹட்டன்
  • கொலை

මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.

මෙම පුවත බෙදාගන්න

එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.