මූලාශ්රයක්
பூர்வீக நிலங்களை மீட்க மயிலிட்டி மக்கள் தொடர் போராட்டம்...!
தமது பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி மயிலிட்டி மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்தநிலையில் 24 ஆவது வாரமாகவும் இன்று (02-10-2026) போராட்டம் இடம்பெற்றுள்ளது. பல ஆண்டுகளாக தமது காணிகளை இழந்து அவற்றை மீளப் பெற்றுக்கொள்வதற்காக தொடர்
