சவூதி அரேபியாவை 4-0 என வீழ்த்தி ஸ்பெயின் அபார வெற்றி
கால்பந்து கிண்ணத் தொடரின் 'H' பிரிவு லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் மற்றும் சவூதி அரேபிய அணிகள் மோதின. அட்லாண்டா மைதானத்தில் 68,239 ரசிகர்கள்
கால்பந்து கிண்ணத் தொடரின் 'H' பிரிவு லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் மற்றும் சவூதி அரேபிய அணிகள் மோதின. அட்லாண்டா மைதானத்தில் 68,239 ரசிகர்கள்
போட்டியின் 10ஆவது நிமிடத்தில், மைக்கல் ஓயர்சபால் (Mikel Oyarzabal) உதவியுடன் லாமினி யமால் (Lamine Yamal) ஸ்பெயின் அணிக்கான முதல் கோலை அடித்தார். அதனைத் தொடர்ந்து, 21ஆவது நிமிடத்தில் அய்மெரிக் லபோர்ட்டின் (Aymeric Laporte) உதவியோடும், 24ஆவது நிமிடத்தில் டானி ஓல்மோவின் (Dani Olmo) உதவியோடும் மைக்கல் ஓயர்சபால் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து அசத்தினார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.