சூரியின் மண்டாடி படத்தை வாழ்த்திய சீமான்
மண்டாடி படம் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் செப்10 வெளியான ஆக்ஷன் திரைப்படமாகும். சூரி முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். தமிழ்நாட்டின் கடலோர பகுதியில் நடக்கும் பரம்பரியமான பாய்மரப் படகு போட்டியை மையமாக கொண்டு திரைப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.
