මූලාශ්රයක්
ஆற்றில் கழிவுகளை வீசி அசுத்தப்படுத்துபவர்களுக்கெதிராக நடவடிக்கை வேண்டும்
அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றில் கழிவுகளை வீசி, ஆற்றை அசுத்தப்படுத்துபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு, ஆற்றை சுத்தம், சுகாதாரமாகப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை பிரதேச மக்களினால் முன்வைக்கப்பட்டுள்ளது. அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு அழகு சே