මූලාශ්රයක්
உச்ச நீதிமன்றத்தை அடைந்த இந்தியா கூட்டணியின் பேரணி
தலைமைத் தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமாரின் இராஜினாமாவை வலியுறுத்தி, டெல்லியில் 'இந்தியா' கூட்டணி சார்பில் நடத்தப்பட்ட மாபெரும் பேரணியில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பொலிஸாரின் தடைகளை மீறி உச்ச நீதிமன்றத்தின் 'கேட் பி' நுழைவாயிலை அடைந்தனர்.பாரகம்பா மெட்ரோ