මූලාශ්රයක්
காங்கேசன்துறை ஊடாக தங்கம் கடத்த முயன்ற 11 இந்தியர்கள் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை ஊடாக இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 11 இந்தியர்கள் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.அதன்படி, குறித்த 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில்வைக்க மல்லாகம்
