මූලාශ්රයක්
கண்டி மஹியாவ சுரங்கப் பாதையின் நிர்மாணப் பணிகள் 80 சதவீதம் நிறைவு
கண்டி மஹியாவ பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய சுரங்கப் பாதையின் பணிகள் சுமார் 80 வீதம் நிறைவடைந்துள்ளதுடன், டிசம்பர் மாதத்திற்கு முன்னர் அதன் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக போக