මූලාශ්රයක්
பெரியநீலாவணையில் கிளீன் ஸ்ரீலங்கா; பிரதி அமைச்சர் வசந்த பீரிஸ் பங்கேற்பு
அதிமேதகு ஜனாதிபதியின் எண்ணக்கருவில், 'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டத்தின் கீழ் 'தூய்மையான தேசத்திற்கான தேசிய மக்கள் பணி' என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டு வரும் 'அத்தம' தேசிய வேலைத் திட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வு சனிக்கிழமை (19) பெரியநீலாவணைய