මූලාශ්රයක්
செம்மணிக்கு நீதி கோரி விநோத உடை! சிறுவனின் பெற்றோருக்கு விசாரணை...
செம்மணியில் இடம்பெற்ற அவலத்தை சித்தரித்து வினோத உடைப் போட்டியில் அதனைப் பிரதிபலித்த மாணவனின் பெற்றோரை மருதங்கேணிப் காவல்துறையினர் இன்று விசாரணைக்கு அழைத்துள்ளனர். யாழ்.வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு சென் பிலிப் நேரிஸ் முன்பள்ளியின் வருடா
