මූලාශ්රයක්
இந்தோனேஷியாவில் பற்றி எரிந்த காட்டுத் தீ:நால்வர் உயிரிழப்பு
இந்தோனேஷியாவின் ஜாவா தீவிலுள்ள தேசியப் பூங்காவொன்றில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நால்வர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் வனத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று (15) டெங்கர் செமெரு தேசியப் பூங்காவிலேயே தீப் பரவல் ஏற்பட்டுள்
