මූලාශ්රයක්
விலை உயர்வைக்கூட கட்டுப்படுத்த முடியாத அரசு
மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் நேரடியாகத் தொடர்புடைய அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக்கூடக் கட்டுப்படுத்த முடியாதது தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையையும் கையாலாகாத்தனத்தையுமே வெளிப்படுத்துகிறது என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.அம்மா மக்கள்