මූලාශ්රයක්
பிக்குகளின் போராட்டத்தால் முடங்கிய காலி வீதி போக்குவரத்திற்காக சற்றுமுன்னர் திறப்பு
ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பிக்குகளின் போராட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த காலி வீதி போக்குவரத்திற்காக தற்போது திறக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார் ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகள், காலி வீதியின் ந
