விளையாட்டு அமைச்சுக்கு தேவையான பேருந்துகளை இறக்குமதி செய்வதாகக் கூறி, பல கோடி ரூபாய் பெறுமதியான வரிச்சலுகையுடன் இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு சொகுசு பேருந்துகள் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி
இதுதொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையும் பெறப்பட்டுள்ள நிலையில், சிரிலிய அறக்கட்டளையின் தலைவரான ஷிரந்தி ராஜபக்ச உள்ளிட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் உள்ளிட்ட பொறுப்புக்கூற வேண்டியவர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்று, விசாரணைகளை நிறைவு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
IBC Tamil වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- ஜெனரல் திலீப பீரிஸ்
- மகிந்த ராஜபக்சவின்
- பிரதீப் காரியவசம்
- ஷிரந்தி ராஜபக்ச
- மஹிந்த ராஜபக்ச
- லலித் வீரதுங்க
ආයතන- பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவும்
- குற்றப்புலனாய்வு திணைக்களம்
- சட்டமா அதிபர் திணைக்களம்
- தேசிய சேமிப்பு வங்கியின்
- விளையாட்டு அமைச்சுக்கு
- சிரிலிய அறக்கட்டளை
- அரசாங்கத்தின்
- அலுவலகத்தில்
යතුරු පද- தீவிரப்படுத்தியுள்ளது
- தீவிரமடையும்
- முறைகேடுகள்
- ஷிரந்திக்கு
- செய்வதாகக்
- இறக்குமதி
- எதிரான
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.