මූලාශ්ර 2ක්
மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்துக் குழுக் கூட்டம்
மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்துக் குழுக் கூட்டம், மாவட்டப் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களின் ஏற்பாட்டில், பழைய மாவட்ட செயலகத்தில் இன்று (14) நடைபெற்றது.
