பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் : 806 பேர் வெளியேற்றம்
வடகிழக்கு பருவமழையின் ஆரம்பம் காரணமாக பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வச
வடகிழக்கு பருவமழையின் ஆரம்பம் காரணமாக பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வச
மாவட்டமெங்கும் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், பாதிக்கப்பட்ட சமூகங்களை உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக பதுளை மாவட்டச் செயலாளர் பிரபாத் அபேயவர்தன குறிப்பிட்டார். பதுளை மாவட்டத்திலுள்ள பதினைந்து பிரதேச செயலகப் பிரிவுகளில் பதினான்கு பிரிவுகள் மண்சரிவு அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ளன.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.