பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட T20 தொடரை இலங்கை அணி கைப்பற்றியது.இன்றைய மூன்றாவது போட்டி மழை காரணமாக 09 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 9 ஓவர்களில் 06 விக்கெட் இழப்பிற்கு 87 ஓட்டங்களை பெற்றது.88 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் மகளிர் அணி, 9 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 84 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.இலங்கை மகளிர் அணி 3 ஓட்டங்களால் வெற்றி பெற்று 3-0 என தொடரை கைப்பற்றியது.
பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட T20 தொடரை இலங்கை அணி கைப்பற்றியது. இன்றைய மூன்றாவது போட்டி மழை காரணமாக 09 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 9 ஓவர்களில் 06 விக்கெட் இழப்பிற்கு 87 ஓட்டங்களை பெற்றது.88 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் மகளிர் அணி, 9 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 84 ஓட்டங்களை மாத்திரமே…
News First - தமிழ் වෙතින් සාරාංශගත කර ඇත
ආයතන- இலங்கை பங்களாதேஷ் மகளிர் அணி
- பங்களாதேஷ் மகளிர் அணி
- ங்களாதேஷ் மகளிர்
- ங்கை மகளிர் அணி
- இலங்கை அணி
යතුරු පද- துடுப்பெடுத்தாடிய
- பங்களாதேஷுடனான
- கைப்பற்றியது
- இழப்பிற்கு
- ஓட்டங்களை
- ஓவர்களில்
- விக்கெட்
- தொடரை
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.