මූලාශ්රයක්
'சமூக சக்தி' வறுமை ஒழிப்பு தேசிய திட்டத்தை செயல்படுத்தும் அதே வேளை அதனுடன் இணைந்ததாக, மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் உள்ள அரச அதிகாரிகளை விழிப்புணர்வூட்டுவதற்கான பயிற்சித் திட்டத் தொடரின் மற்றொரு கட்டம் நேற்று (18) மற்றும் இன்று (19) கிளிநொச்சியில் நடைபெறுகிறது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.