මූලාශ්රයක්
ஜனாதிபதியின் கருத்துக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை
அண்மையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்த கருத்துக்கள், நீதித்துறையின் மீதுள்ள பொதுமக்களின் நம்பி
அண்மையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்த கருத்துக்கள், நீதித்துறையின் மீதுள்ள பொதுமக்களின் நம்பி
அந்த சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய மற்றும் செயலாளர் நளின் டி சில்வா ஆகியோரின் கையெழுத்துடன் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் மே 25 ஆம் திகதியன்று வெளியாகவுள்ள நீதிமன்றத் தீர்ப்பு குறித்து ஜனாதிபதி பேசிய விதம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.