தூக்கமின்மையால் அவதிப்படும் இந்தியர்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
புவி வெப்பமடைதல் காரணமாக இந்தியாவில் இரவு நேர வெப்பநிலை அதிகரித்து வருவதால், மக்கள் தங்களின் தூக்கத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக 'கிள
புவி வெப்பமடைதல் காரணமாக இந்தியாவில் இரவு நேர வெப்பநிலை அதிகரித்து வருவதால், மக்கள் தங்களின் தூக்கத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக 'கிள
பெருநகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. மும்பை (84 மணி நேரம்) மற்றும் கொல்கத்தா (80 மணி நேரம்) ஆகிய நகரங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தூக்கமின்மையானது மனிதர்களின் நோய் எதிர்ப்புச் சக்தியையும் மனநலத்தையும் பெருமளவு பாதிக்கும் என்றும், இது நீண்டகால ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.