தவறான காணொளியை வைத்து மிரட்டி பணமோசடி செய்த பெண் கைது
வடமேல் மாகாண கணினி குற்றத்தடுப்புப் பிரிவு, திட்டமிட்ட மோசடி ஒன்றோடு தொடர்புடைய 62 வயதுடைய பெண் ஒருவரைக் கைது செய்துள்ளது.பாதிக்கப்பட்டவ
வடமேல் மாகாண கணினி குற்றத்தடுப்புப் பிரிவு, திட்டமிட்ட மோசடி ஒன்றோடு தொடர்புடைய 62 வயதுடைய பெண் ஒருவரைக் கைது செய்துள்ளது.பாதிக்கப்பட்டவ
காவல்துறையினர் வழங்கிய தகவல்களின்படி, இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட நபர், தனது அந்தரங்கத் தகவல்கள் வெளியிடப்படலாம் என்ற அச்சத்தில், சந்தேகநபரின் வங்கிக் கணக்கிற்கு ஒரு இலட்சம் ரூபாவை செலுத்தியுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் இன்று குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.