මූලාශ්රයක්
காலநிலை மாற்றத்தின் மத்தியில் அனர்த்த முகாமைத்துவத்தில் நிலவும் பலவீனம்
உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பால் ஏற்படும் காலநிலை மாற்றங்கள் காரணமாக, எதிர்காலத்தில் நாட்டில் பல அனர்த்தங்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்துள்ளார்.