මූලාශ්රයක්
நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு
நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2026 ஓகஸ்ட் மாதத்தில் 4.6% அதிகரித்து 6,905 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.கடந்த ஜூலை மாத இறுதியில் 6,600 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்த
