அதிர்ஷ்டம் தருமா இந்த பாம்பு? : ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ‘சிவப்பு மண்ணுளி’ பாம்பு சிக்கிய பரபரப்பு பின்னணி!
இந்தியாவின் பீகார் மாநிலத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள அரியவகை 'சிவப்பு மண்ணுளி' பாம்பு ஒன்றை காவல்துறையினர் கடத்தல்காரர்களிடமிருந்த
இந்தியாவின் பீகார் மாநிலத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள அரியவகை 'சிவப்பு மண்ணுளி' பாம்பு ஒன்றை காவல்துறையினர் கடத்தல்காரர்களிடமிருந்த
வனவிலங்கு மற்றும் சட்டவிரோதப் பொருட்கள் கடத்தலைத் தடுக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட "Operation WILEP" என்ற சிறப்பு நடவடிக்கையின் போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிவப்பு மண்ணுளி பாம்பு, அதன் இரட்டைத் தலை போன்ற தோற்றம் காரணமாக "two-headed snake" என்றும் அழைக்கப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட பாம்பு, மேலதிக நடவடிக்கைகளுக்காக வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.