මූලාශ්රයක්
முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாளில் வலுப்பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள்
ரொஸ்டன் சேஸ் மற்றும் அமிர் ஜங்கூ ஆகியோரது இணைப்பாட்டத்துடன் சுற்றுலா இலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநிறைவில், மேற்கிந்திய தீவுகள் ஆதிக்கத்தினை வெளிப்படுத்தியிருக்கின்றது.
