போலி கடவுச்சீட்டு தயாரிப்பில் ஈடுபட்ட குடிவரவு திணைக்கள முன்னாள் ஊழியர் கைது: 70 வயது
- நீராவியைப் பயன்படுத்தி வீசாக்களை நீக்கியமை அம்பலம் போலி கடவுச்சீட்டுகளை தயாரிக்கும் நோக்கில் 48 வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளை வைத்திருந்த குற்றத்திற்காக, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் முன்னாள் அலுவலக உதவியாளர் ஒருவர் நவகமுவ பொலிஸாரால
