මූලාශ්රයක්
மின்சார உபகரண விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல்
மஹர நகரில் அமைந்துள்ள மின்சார உபகரண விற்பனை நிலையம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பரவி வரும் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும், முற்றாக அணைப்பதற்காகவும் 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.