මූලාශ්රයක්
கேகாலை சாஹிரா முஸ்லிம் வித்தியாலயத்திற்கு புதிய மூன்று மாடி கட்டிடம்
கேகாலை சாஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி கட்டிடத் தொகுதி கடந்த (20 ஆம் திகதி) மாணவர் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
