මූලාශ්රයක්
UPDATE: துருக்கிய விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது
UPDATE 2025.12.17 12.29 AMகட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட துருக்கி
UPDATE 2025.12.17 12.29 AMகட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட துருக்கி
TK 733 என்ற இலக்கத்தைக் கொண்ட இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, அதன் தரையிறங்கும் சக்கரப் பகுதியில் (Landing Gear) கோளாறு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குறித்த விமானம் இன்று அதிகாலை 12.28 அளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.