මූලාශ්රයක්
ஹவுதியால் மீண்டும் பற்றி எரியும் சவூதி அரேபியா: மிகக் கடுமையான பதிலடி: கதறும் ட்ரம்ப்
சவூதி அரேபியாவின் சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு மையங்களை இலக்கு வைத்து யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களுக்கு "மிகக் கடுமையான பதில் நடவடிக்கை" எடுக்கப்படும் என சவூதி அரேபியாவின் மின்சக்தி வலுசக்
