புத்தசாசன அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவர் கைது
புத்தசாசன அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தசாசன அமைச்சின் மூலம் புத்தகங்களை அச்சிடும் போது, குறிப்பிட்ட கொள்முதல் நடைமுறைகளை மீறிச் செயற்பட்டுள்ளதாக குறித்த நபருக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
