சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்துக்கு ஆடியது போதும், திறைசேரியில் சேமிக்கப்பட்டுள்ள பணத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு எரிபொருட்கள் மீதான சலுகைகளைப் பெற்றுக் கொடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், அதை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்காததால், இந்த IMF இணக்கப்பாடு அரசாங்கத்திற்கே திரும்பித் தாக்கும் ஆயுதமாக மாறி காணப்படுகின்றது. IMF உடன் கைச்சாத்திடப்பட்ட கடன் நிலைபேறாக்கல் இணக்கப்பாட்டை மாற்றியமைப்போம் என "வளமான நாடு - அழகான வாழ்க்கை" என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், அந்த வாக்குறுதி தற்சமயம் மீறப்பட்டு பழைய முறையிலேயே பழைய இணக்கப்பாடே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அத தெரண වෙතින් සාරාංශගත කර ඇත
ස්ථාන- திறைசேரிக்குச்
- திறைசேரியில்
- சஜித்
යතුරු පද- சேமிக்கப்பட்டுள்ள
- எரிபொருட்கள்
- கொடுக்குமாறு
- தாளத்துக்கு
- சலுகைகளைப்
- ஆடியது
- போதும்
- imf
- இன்
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.