අන්තර්ගතයට යන්න
LakFeed
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
LakFeedබීටා
ප්‍රවෘත්ති
වෙළඳපොළ

විදේශ විනිමය

  • සෑම බැංකුවක්ම, අද
  • මුදල් වර්ගයකට හොඳම අනුපාතය
  • බැංකුව අනුව බලන්න
  • ගෙදර මුදල් එවීම

රන් මිල

  • අද මිල
  • 22 කැරට්
  • 24 කැරට්
  • බර අනුව මිල
  • මිල ඉතිහාසය
කොළඹ කොටස් වෙළඳපොළඉක්මනින්
කාඩ්පත් දීමනාමෙවලම්
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
මුල් පිටුවජනප්‍රියනවතමදේශීයදේශපාලනයඅන්තර්ජාතිකව්‍යාපාරක්‍රීඩාවිද්‍යාව හා තාක්ෂණයගොසිප්විනෝදාස්වාදයඅධ්‍යාපනය
Sources

News Sources (27 available)

Ada Derana Biz
Android වැඩකාරයෝ
Asian Mirror
BBC News සිංහල
Citizen News
Dasatha Lanka News
Gossip Lanka News
Hiru Gossip
Hiru News - Sinhala
IRI News
ITN News
Lanka C News
Lanka Truth
Neth News
News First - සිංහල
News.lk
NewsWire සිංහල
Sri Lanka Cricket
TechNews.LK
ThePapare Sinhala
අද දෙරණ
දිනමිණ
දිවයින
මව්බිම
ලංකාදීප
සියත නිව්ස්
සිළුමිණ
LakFeed

ශ්‍රී ලංකාව, සියල්ල එකතැන.

LakFeed සිංහල, දෙමළ සහ ඉංග්‍රීසි ප්‍රවෘත්ති අඩවි කියවලා, බැංකු විනිමය අනුපාත සහ රන් මිලත් එකම තැනකට ගේනවා.

LakFeed හි සියල්ල

ප්‍රවෘත්ති

  • ප්‍රවෘත්ති
  • නවතම
  • ජනප්‍රිය
  • දේශීය
  • දේශපාලනය
  • අන්තර්ජාතික
  • ව්‍යාපාර
  • ක්‍රීඩා
  • විද්‍යාව හා තාක්ෂණය
  • ගොසිප්
  • විනෝදාස්වාදය
  • සියලු මාතෘකා

විනිමය අනුපාත

  • විදේශ විනිමය
  • හොඳම අනුපාත
  • සියලු බැංකු
  • මුදල් එවීම
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • සියලු මුදල් වර්ග

රන් සහ කොටස්

  • රන් මිල
  • 22K රන්
  • 24K රන්
  • බර අනුව රන්
  • රන් මිල ඉතිහාසය
  • රන් උකස
  • කොටස්ඉක්මනින්

කාඩ්පත් දීමනා

  • කාඩ්පත් දීමනා
  • Visa දීමනා
  • Mastercard දීමනා
  • Amex දීමනා
  • කල් ඉකුත් වූ දීමනා

මෙවලම්

  • මෙවලම්
  • මුදල් පරිවර්තකය
  • රන් උකස
  • EPF සහ ETF
  • ඉන්ධන පිරිවැය

මාධ්‍ය ආයතන

  • Ada Derana Biz
  • Android වැඩකාරයෝ
  • Asian Mirror
  • BBC News සිංහල
  • Citizen News
  • Dasatha Lanka News
  • Gossip Lanka News
  • Hiru Gossip
  • සියලු මාධ්‍ය ආයතන

LakFeed

  • උදව්
  • අප ගැන
  • සම්බන්ධ වන්න
  • දැන්වීම්
  • පෞද්ගලිකත්ව ප්‍රතිපත්තිය
  • සේවා නියම
  • DMCA
  • අඩවි සිතියම

© 2026 LakFeed. සියලුම අයිතිවාසිකම් ඇවිරිණි.

පුවත් වෙත ආපසු
මූලාශ්‍රයක්30 Mar 2026

ஏப்ரல் முதலாம் திகதி முதல் மின் கட்டணம் அதிகரிப்பு

எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் மின் கட்டணங்களை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.0 முதல் 30 வரையான அலகுகளுக்கு 4.3 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரிவிற்கான மாதாந்த கட்டண அதிகரிப்பு 15 ரூபாவாகும்.31 முதல் 60-இற்கு இடைப்பட்ட அலகுகளுக்கு 6.9 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், கட்டண அதிகரிப்பு 45 ரூபாவாகும்.61 முதல் 90-இற்கு இடைப்பட்ட அளவிலான அலகுகளுக்கு 6.9 வீதத்தினால் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.குறித்த பிரிவிற்கான மாதாந்த கட்டண அதிகரிப்பு 120 ரூபாவாகும்.91 முதல் 180 மின் அலகுகளுக்கு 7.2 வீதத்தினால் மின் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதுடன், அவர்களுக்கான மாதாந்த கட்டணம் 420 ரூபாவினால் உயர்வடையவுள்ளது.மாதாந்தம் 180 மின் அலகுகளுக்கும் அதிகமாக மின்சாரத்தைப் பயன்படுத்துவோருக்கு 25 வீதத்தினால் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.வழிபாட்டுத் தலங்களுக்கு 180 அலகுகளுக்கு குறைவான பிரிவுகளுக்கு மின் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை.180-இற்கும் அதிகமான மின் அலகுகளுக்கான கட்டணம் 9.6 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.பொதுப் பயன்பாட்டிற்கான மின் கட்டணங்கள் 8 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் கே.பி.எல்.சந்திரலால் தெரிவித்தார்.கைத்தொழில் துறைக்கான கட்டணங்கள் 8.7 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளன.ஹோட்டல் துறைக்கான கட்டணங்கள் 9.9 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் கே.பி.எல்.சந்திரலால் தெரிவித்தார்.அரச நிறுவனங்களுக்கான கட்டணங்கள் 14.4 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளன.2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்காக மின்சார சபை 13.56 வீத கட்டண திருத்தத்தை கோரியிருந்தது.சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில் மின்சார சபையின் செலவினங்கள் 15 வீதத்தை விட அதிகரிக்குமாயின் மீண்டும் மின் கட்டண அதிகரிப்பைக் கோர முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் கே.பி.எல்.சந்திரலால் தெரிவித்தார்.குறித்த செலவின அதிகரிப்பை ஆதாரங்களுடன் நிறுவுவதற்கான ஆவணங்களை மின்சார சபை இதற்காக சமர்ப்பிக்க வேண்டுமென அவர் கூறினார்.அவ்வாறானதொரு கோரிக்கை முன்வைக்கப்படுமாயின் அதனை ஆராய தயார் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.பி.எல்.சந்திரலால் தெரிவித்தார்.

News First - தமிழ்•30 Mar 2026
News 1st විසිනි
සම්පූර්ණ ලිපිය කියවන්න

මෙම පුවත කුමක් ගැනද

පුද්ගලයන්
  • கே.பி.எல்.சந்திரலால்
ආයතන
  • இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின்
  • மின்சார சபை
  • பயன்பாடு
  • பொது
යතුරු පද
  • அலகுகளுக்கு
  • வீதத்தினால்
  • அதிகரிப்பு
  • கட்டணம்
  • ஏப்ரல்
  • முதல்

මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.

මෙම පුවත බෙදාගන්න

එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.