මූලාශ්රයක්
கிராண்ட்பாஸ், ஒருகொடவத்தை சந்திக்கு அருகில் கொள்கலன் பாரவூர்தி கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து நெரிசல்!
கொழும்பு - கிராண்ட்பாஸ், ஒருகொடவத்தை சந்திக்கு அருகில் கொள்கலன் பாரவூர்தி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால், அந்த பகுதியில் போக்குவரத
