මූලාශ්රයක්
இராகலையில் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு நிரந்தர தீர்வு வழங்குவோம்
இராகலை சென்லேனாட்ஸ் தோட்டத்தில் உள்ள தங்களது வீடுகளில் இருந்து வௌியேற்றப்பட்டவர்களை பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று (12) நேரில் சென்று பார்வையிட்டார். நீதிமன்ற தீர்ப்பு ஒன்றுக்கு அமைய, 6 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அவர்களது குடியிருப்புகளிலிருந்து கடந்த 10 ஆம் திகதி வௌியேற்றப்பட்டனர்.