මූලාශ්රයක්
கல்வி கூட்டுறவுச் சங்க பணியாளர்களின் ஒரு நாள் சம்பளம் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு அன்பளிப்பு
டித்வா சூறாவழியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும், அனர்த்தத்திற்குள்ளான நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட 'Rebuilding Sri Lanka' நிதியத்திற்கு கல்வி கூட்டுறவுச் சங்க பணியாளர்களின் ஒரு நாள் சம்பளமான ஒரு மில்லியன் ரூபா நிதி நன்கொடையாக வழங்கப்பட்டது.
