கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனின் வீட்டில் பல சொத்துக்கள் திருட்டு!
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான ரமித் ரம்புக்வெல்லவின் வீட்டில் பல சொத்துக்கள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. நாராஹேன்பிட்டி காவல் நிலையத்தில் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
