මූලාශ්රයක්
பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி பதவி இரத்து - புதிய சட்டம் அமுல்
பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி பதவியை இரத்து செய்வதற்கான "Chief of Defence Staff (Repeal)" சட்டமூலத்திற்கு சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தனது சான்றுரையை வழங்கியுள்ளார். இதன்படி, குறித்த சட்டமூலம் நேற்று (22.09.2026) முதல் 2026ஆம் ஆண்டின
