මූලාශ්රයක්
பாதுகாப்பான புலம்பெயர்தலை உறுதிப்படுத்த அரசாங்கத்தின் விசேட நடவடிக்கை
சர்வதேச பாதுகாப்பான, ஒழுங்கான மற்றும் முறையான புலம்பெயர்தலுக்கான உலகளாவிய உடன்படிக்கையின் 2026-2028 ஆம் ஆண்டுக்கான தேசிய நடைமுறைப்படுத்தல் திட்டமானது, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் தலைமையின் கீழ் உத்தியோகபூர்வமாக அறிமுகப்பட
