மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் தனசிறி அமரதுங்க ஆஜர்!
தெஹிவளை - கல்கிஸ்ஸ முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CCID) ஆஜராகியுள்ளார். குறித்த பிரிவின் பொறுப்பில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பெரும் அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் தொடர்பில் மேற்கொள்ளப்ப
