මූලාශ්රයක්
NILS நிறுவனத்தின்னால் இலவசமாக கற்பிக்கும் Caregiver NVQ Level 03 பயிற்சி நெறிமுறை
இலங்கையின் பராமரிப்பு சேவை (Caregiver) துறையை மேலும் முறைப்படுத்தப்பட்ட, தொழிற்துறை சார்ந்த மற்றும் கௌரவமான துறையாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, Caregiver - NVQ Level 03 சான்றிதழ் படிப்பின் முதல் பயிற்சிப் பிரிவு தொழிலாளர் அமைச்சின் செயலாளர் எஸ். எம். பியதிஸ்ஸ தலைமையில் NILS நிறுவனத்தில் அண்மையில் (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
