ஞானசாரர் விவகாரத்தில் புத்தசாசன அமைச்சுக்கு முன் முரண்பட்டுக்கொண்ட தேரர்கள்
ஞானசார தேரருக்கு ஆதரவு தெரிவித்து மகாசங்க தேரர்களினால் ஆரம்பிக்கப்பட்ட நடைபவனி இன்று நிறைவுற்றது. இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தை முடித்துச் சென்ற பலாங்கொடை கஸ்ஸப்ப தேரருக்கும் மற்றொரு தேரருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளிட
