தயிர் பானை உடைக்கும் போட்டியில் 7 வயது சிறுவன் உட்பட இருவர் உயிரிழப்பு
மகாராஷ்டிராவில் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் விதமாக தயிர் பானை உடைக்கும் போட்டி நடைபெற்றது. அப்போது போட்டியை காண்பதற்காக கூட்டத்தில் நின்று கொண்டிருந்த இருந்த ஏழு வயது
மகாராஷ்டிராவில் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் விதமாக தயிர் பானை உடைக்கும் போட்டி நடைபெற்றது. அப்போது போட்டியை காண்பதற்காக கூட்டத்தில் நின்று கொண்டிருந்த இருந்த ஏழு வயது
மகாராஷ்டிராவில் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் விதமாக தயிர் பானை உடைக்கும் போட்டி நடைபெற்றது. அந்த சமயத்தில் இளைஞர்கள் பானையை உடைக்க முயன்றபோது, அங்கே இருந்த தூண் ஒன்று சரிந்து கூட்டத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மேல் விழுந்தது. இதேபோன்று மகராஷ்டிராவில் உள்ள புனே நகரத்தில் நடைபெற்ற தயிர் பானை உடைக்கும் போட்டியில், ஒரு இரும்பு சட்டம் சரிந்து விழுந்ததில், சல்மா சலாவுதீன் பதான் என்ற பெண் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.