நெருக்கடியிலிருந்து மீட்சி: ஸ்திரமான பாதையில் இலங்கையின் நிதித்துறை!
இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் மிக மோசமான சவாலை எதிர்கொண்ட ஒரு துறையாக இந்நாட்டு பொருளாதாரம் விளங்குகிறது. திறைசேரி முற்றிலும் வற்றி, எந்தவித கையிருப்பும் இல்லாமல் இருந்ததால், ஒட்டுமொத்த மக்களும் மிகவும் நெருக்கடியானதும் கடினமானதுமான சூழ்நிலையை எதி