මූලාශ්රයක්
நாளை வங்கி கணக்குகளுக்கு வருகிறது பணம்
செப்டம்பர் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு கொடுப்பனவுகளை பயனாளிகளின் வங்கிப் கணக்குகளில் வைப்பிலிடுவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, முதியோர் கொடுப்பனவு நாளைய தினம் (01) உரிய பயனாளர்களின் 'அஸ்வெசும' வங்கிக் கணக்குகளில் வரவு
