මූලාශ්රයක්
மத்திய கிழக்கு மோதலில் முன்னேற்றம் கண்ட பேச்சுவார்த்தை! இலக்கில் இருந்து விலகும் ஹோர்மூஸ்
ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேலியப் போர் மற்றும் அமைதிக்கான வழி ஆகியவற்றில் கவனம் செலுத்திய பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தானும் ஈரானும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.தெஹ்ரான் பயணத்
