මූලාශ්රයක්
இலங்கை U19 மகளிர் கிரிக்கெட் அணி ஒக்டோபரில் பாகிஸ்தான் சுற்றுப்பயணம்
பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணிகள் பங்கேற்கும் டி20 முக்கோணத் தொடரின் போட்டி அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. இத்தொடர் பைசலாபாத்தில் உள்ள இக்பால் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் ஒக்டோபர் 2 முதல் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
