මූලාශ්රයක්
கிழக்கு ஐயப்ப ஒன்றியத்தின் முதலாவது ஆண்டு மாநாடு
கிழக்கு மாகாண ஐயப்ப ஒன்றியத்தின் முதலாவது ஆண்டு ஐயப்ப மாநாடு மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் நடைபெற்றது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இம்முறை சபரிமலைக்கு யாத்த