போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்...
முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகத் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மீண்டும் மறுத்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், தான் போர்க்குற்றவாளி அல்ல என
